சிறுவர்க்கு   

 

பதிப்பு 1

கதை கேளுங்கள்

ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான நான்கு கதைகள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன. படங்களுடன்கூடிய இக்கதைகளை உங்கள் குழந்தைகள் கேட்பதற்கு ஏதுவாக, உங்கள் கணினியில் ஒலிபெருக்கியைப் (speakers) பொருத்தி வைத்துக் கொள்ளுங்கள். கதைகளைக் கேட்க தலைப்பின் மேல் அழுத்தவும்.

  குப்பனும் சுப்பனும்

    கொக்கும் நண்டும்  

      தாகம் தணிந்த காகம்

     புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு

   இரண்டு அற்ப ஆட்டுக் குட்டிகள்

       

        பாடிப் பழகுங்கள்

     ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஐந்து பாடல்கள் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைக் கேட்பதுடன்

    பாடியும்  பழகுங்கள். பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்கு உங்கள் கணினியில் ஒலிபெருக்கியைப்

    பொருத்தி வையுங்கள்.

      கோழி  

     கிளி அழைத்தல்

    முத்தம் தா

     காக்கை

     பசு

    நாய்

        நன்றி: தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (http://www.tamilvu.org)