கலைச்சொற்கள்

 பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான, இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கம் செய்து/ தொகுத்து அவற்றைத் தரப்படுத்தும் கன்னி முயற்சி இதுவாகும். மாணவர்கள், பொதுமக்கள், சமுக அமைப்புகள், ஊடகத்துறையினர், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பயனடைய வேண்டும் என்னும் நல்நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கலைச்சொற்கள் தொகுப்பு விரைவில் விரிவாக்கம் காணும். நம் செம்மொழியான தமிழ் மொழியை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சமூகப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள / ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள விரும்பும் சான்றோர் அடியேனுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். (பீட்டர் +60132310 662; மின்னஞ்சல்: [email protected])

 

இலக்கியக் கலைச்சொற்கள்

    அரசியல்-ஆட்சியியல் கலைச்சொற்கள்

   கணினியியல் கலைச்சொற்கள்   

    கல்வியியல் கலைச்சொற்கள்

 ஊடகவியல் கலைச்சொற்கள்

    சட்டவியல் கலைச்சொற்கள்